Vannai Vaitheeswaran Temple Annual Festival 2026 – வண்ணை வைத்தீஸ்வரன் வருடாந்த மகோற்சவம்
Vaitheeswaran Temple Annual Festival 2026 – வண்ணை வைத்தீஸ்வரன் வருடாந்த மகோற்சவம் 2026
வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 14 2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
March 31 – Chariot Festival இரதோற்சவம்
April 01 – Theertham (Sacred Water Festival) தீர்த்தோற்சவம்
