Vanni Vaitheeswaran Temple Annual Festival 2023

Vannai Vaitheeswaran Temple Annual Festival 2023 – வண்ணை வைத்தீஸ்வரன் வருடாந்த மகோற்சவம்

Vaitheeswaran Temple Annual Festival 2023 – வண்ணை வைத்தீஸ்வரன் வருடாந்த மகோற்சவம் 2023 பரிவாரக்கோவில்களை யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு இடங்களில் கொண்டமைந்திருக்கும் – வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 18 2023 ஆரம்பம். April 04 – Chariot Festival இரதோற்சவம் April 05 – Theertham (Sacred Water Festival) தீர்த்தோற்சவம்

Ocean University of SriLanka Course

Information & Communication Technology Technician Course | Ocean University of Sri Lanka

Ocean University of Sri Lanka – Regional Centre Jaffna – Certificate in information and communication technology technician NVQ 04 Course Start. இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலாளர் கற்கைநெறி ஆறு மாதங்கள் முழு நேரமாகவும், வார இறுதி நாள்களிலும் நடைபெறவுள்ளது. Regional Centre, 2nd Cross Street, Jaffna rcjaffna@ocu.ac.lk 0217388188 (Office) / 0718349073 (Mobile) 0212226251 (Fax)

MediCare Expo - Sri Lanka

Medi Care Exhibition 2020 – தேசிய சுகாதார கண்காட்சி

இலங்கையில் நடைபெறும் மிகப்பெரிய சுகாதாரக் கண்காட்சி. இங்கே அனைவருக்குமான சுகாதார கண்காட்சியாக இது அமைந்துள்ளது. அதாவது வியாபாரம் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. Medicare – National Healthcare Exhibition is Sri Lanka’s biggest healthcare exhibition covering both B2C and B2B sectors. The event is organized by the Organizing Committee of Medicare under the patronage of the Ministry of…

SriLanka-Saivapulavar-Sangam-AwardCeremony-Event

59 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் – Saiva pulavar graduation & conference 2020

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் முற்பகல் 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீ பீடாதிபதி கலாநிதி திருமதி சுகந்தினி சிறிமுரளிதரன் சிறப்பு…

Jaffna International Trade Fair

Jaffna International Trade Fair 2020 – யாழ்ப்பாணம் சர்வதேச வர்தகச் சந்தை 2020

Jaffna International Trade Fair is recognised as the largest exhibition ever held in the Northern province with over 300 stalls which even include foreign representation. This exhibition is mainly supported by the Indian High commission to bring in a considerable number of Indian companies to participate under the objective of facilitating the development of the…