Urumpirai Karpaha Pillaiyar Temple Annual Festival 2026 – உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026

Urumpirai Karpaha Pillaiyar Temple Annual Festival 2026 – உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026 உரும்பிராயில் ஓடையம்பதி என்று அழைக்கப்படும் குறிச்சியில் இக் கோயில் அமைந்துள்ளதால் ஓடையம்பதி கற்பகப் பிள்ளையார் கோயில் என்ற பெயராலும் இக்கோயில் அறியப்படுவது உண்டு. யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ நான்கு மைல்கள் தொலைவில் பலாலி வீதியோரமாக இக்கோயில் அமைந்துள்ளது. ஆனிப் பூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு 15 நாட்களுக்கு மகோற்சவ பெருவிழா இடம்பெறும். 10 ஆம்…