Maruthady Pillayaar Kovil, Manipay, Jaffna, Sri Lanka

Manipay Maruthady Pillayaar Kovil Annual Festival 2025 | மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம் 2025

Manipay Maruthady Pillayaar Kovil Annual Festival 2025 இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெருந்திருவிழா 22.03.2025 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் ஏப்ரல் 14.04.2025 ஆம் திகதி தேர்த் திருவிழா இடம்பெற்று, மறுநாளான ஏப்ரல் 15.04.2025 ஆம் திகதி தீர்த்தோற்சத்துடன் கொடியிறக்கம் இடம்பெற்று திருவிழா நிறைவடையும்.

Maruthady Pillayaar Kovil, Manipay, Jaffna, Sri Lanka

Manipay Maruthady Pillayaar Kovil Annual Festival 2023 | மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம் 2023

Manipay Maruthady Pillayaar Kovil Annual Festival 2023 இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெருந்திருவிழா 22.03.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் ஏப்ரல் 14 ஆம் திகதி தேர்த் திருவிழா இடம்பெற்று, மறுநாளான ஏப்ரல் 15 ஆம் திகதி தீர்த்தோற்சத்துடன் கொடியிறக்கம் இடம்பெற்று திருவிழா நிறைவடையும்.